இந்திய திரைப்பட நடிகைகளின் ஒருவர் தான் தமன்னா அவர்கள் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்திருக்கின்றார்.இவர் முதன் முதலில் இந்தி திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் கல்லூரி சிறப்பு அங்கீகாரம் கொடுத்து அறிமுகம் படுத்தப்பட்டார். இந்த திரைப்படத்தை அடுத்து தனுஷ் உடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், விஜயுடன் சுறா ஆகிய திரைப்படங்கள் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 திரைப்படங்கள் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.
இவர் திரைப்படங்களை தவிர மற்ற நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி வருகின்றார்.இதனால் இவரின் பாலோவர்ஸ் திடீரென்று உயர தொடங்கியது.மேலும் உயர வேண்டும் என்பதற்காக சூடான புகைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கின்றார்.
தற்பொழுது இவர் உடல் எடை அதிகரித்து கும்மென்று மாறி இருக்கின்றார். இவர் சினிமாவை தாண்டி வெப் சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகின்றார் தற்பொழுது ரஜினியுடன் டெய்லர் என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இவருக்கு தற்பொழுது வயது 30 ஆனாலும் தன்னுடைய மார்க்கெட் குறையாமல் வைத்திருக்கின்றார். பொதுவாக நடிகைகள் டிசைனர் மூலமாக வித்தியாசமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள். அந்த வகையில் நடிகை தமன்னாவும் சமீப காலமாக அதிகம் கவர்ச்சி காட்டி பல வித்தியாசமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து வருகின்றார்.