ஆரம்ப காலத்தில் ஹிந்தி தெலுங்கு போன்ற படங்களில் நடித்த தமன்னா 2006 ஆம் ஆண்டு கேடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார் அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த ஆண்டு வியாபாரி எனும் திரைப்படத்தில் நடித்தார் ஆனால் இந்த இரண்டு திரைப்படமும் இவர் பெயர் சொல்லும் படமாக அமையவில்லை என்னதான் வியாபாரி படம் வெற்றி பெறமாக அமைந்தாலும் இவர் பெயர் இடம் பெறவில்லை. தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு கல்லூரி எனும் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தவர் ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்தார். 2009 ஆம் ஆண்டு தனுசுடன் படிக்காதவன் சூர்யாவுடன் அயன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
2010 ஆம் ஆண்டு இவர் நடித்த பையா மற்றும் தில்லாலங்கடி போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது தொடர்ந்து இவர் தமிழில் கோ,சிறுத்தை,சுறா,வீரம் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார்.அதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு பாகுபலி என்னும் மாபெரும் திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்றார் தமன்னா.
2020 ஆம் ஆண்டிற்கு மேல் தமன்னாவிற்கு தமிழில் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை அதன் பிறகு தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வந்தார்.2023 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
ஒரு புதிய விதமான புகைப்படத்தை பதிவிட்டால் அதை ஏதோ ஒரு படத்திற்கு அந்த முறையில் தான் நடிப்பார் என்று ரசிகர்கள் ஒரு கணக்கு போட்டு வைத்திருப்பார்கள்.பாவாடை தாவணி சுடிதார் மாடன் உடை போன்றவற்றில் தனது புகைப்படங்களை இணையத்தில் கவர்ச்சியாக பதிவிட்டு உள்ளார்.
நடிகை தமன்னா உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஹிந்தி வெப் சீரியஸில் ஒன்றில் ஒப்புக்கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர செய்துள்ளது. அந்த வெப் சீரிஸில் சில நிமிடங்கள் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க உள்ளாராம் இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். ஏற்கனவே நடித்த பிளான் A பிளான் B படத்தில் கவர்ச்சியான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்திருந்தார் தமன்னா அந்த அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் மீண்டும் ஒரு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.