கீர்த்தி ஷெட்டி ஓர் இந்திய நடிகை ஆவார்.இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் தோன்றுகிறார்.இவர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற உப்பெனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் ஆந்திரா சேர்ந்தவர் உப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இவர் நடித்த திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் இவருக்கு வாய்ப்புகள் பல வந்து குவிந்தது. தமிழ் சினிமா இயக்குனர் லிங்குசாமி ஆனந்தராஜ் என்று இயக்கிய தெலுங்கு திரைப்படம் தீவாரியர் இந்த திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
இவர் சூர்யா பாலா கூட்டணியில் உருவான வணங்கான் என்ற திரைப்படத்திலும் இவர் நடிக்க இருந்தார் ஆனால் அந்த திரைப்படம் எடுக்கப்படவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றது என்பதற்காக முயற்சி செய்து வருகிறார்.
இதற்காக ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் கவர்ச்சி உடைகளை அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது தன்னுடைய தொடை அழகைக் காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஒரு வழி செய்து வருகின்றது.