Thursday, March 23, 2023
Homeசினிமாவீட்டில் வெட்டியா இருந்த யுவனுக்கு வாய்ப்பளித்த இயக்குனர்.!! அவர் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா??

வீட்டில் வெட்டியா இருந்த யுவனுக்கு வாய்ப்பளித்த இயக்குனர்.!! அவர் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா??

யுவன் சங்கர் ராஜா என்பவர் தமிழ் திரைப்பட இசை கலைஞர், பின்னணி பாடகர் மற்றும் பாடல் ஆசிரியர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுபவர் இவர் பல்வேறு துறை இசையமைப்பாளராக கருதப்படும் இவர் குறிப்பாக மேற்கத்திய இசையே பயன்படுத்தி எதற்காக அறியப்படாதவர் மேலும் தமிழ் திரைப்படம் மற்றும் இசைத்துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர்.அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ்நாட்டில் ரீமிக்ஸ் கலாச்சாரத்தை தொடங்கி அதனை பிரபலப்படுத்தியவர். இவர் ராம் என்ற திரைப்படத்தின் இசைக்காக 2006 இல் சர்ப்ரைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றார்.

15 வருட காலத்திற்குள் யுவன் சங்கர் ராஜா 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி இருக்கின்றார் இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான இவர் 1996 ஆம் ஆண்டில் தனது 16 வயதில் அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து தனது இசை வாழ்க்கையை தொடங்கினார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் இசை மூலம் தமிழ் திரை உலகிற்கு பிரபலமானார்.

இவர் இரண்டு ஃபிலிம் பேர் விருதுகளை வென்று இருக்கின்றார். என்னைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு 70 ரெயின்போ காலனி என்ற திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது மற்றும் 2009 ஆம் ஆண்டில் ஓய் என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருதுநையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஃபிலிம் பெயர் விருதுக்காக ஆறு பரிந்துரைகளையும் இரண்டு தமிழக மாநில திரைப்பட விருதுகளையும் பெற்று இருக்கின்றார்.

இந்த நிலையில் இயக்குனர் ஜே சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் யுவன் சங்கர் ராஜா வாய்ப்பில்லாமல் இருந்தபோது அப்பொழுது ஜூனியர் சீனியர் என்ற திரைப்படத்தினை சக்தி இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்துக்கு இணைந்து 2002இல் வெளியிட்ட அந்த திரைப்படத்தில் யுவன் இசையமைத்து உள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை குறித்து தயாரிப்பாளர் லோகநாதன் கேட்டபோது தேவா அவர்களை சிபாரிசு செய்தார்.ஆனால் யுவன் சங்கர் ராஜாவை அறிமுகம் செய்து வைத்தேன் ஆனால் தயாரிப்பாளர் அரவிந்தன் என்ற திரைப்படம் பிலாப்பாச்சே என்பதால் வேண்டாம் என்று கூறினார்.

ஆனால் இவன் மீது ஏற்பட்ட நம்பிக்கை நான் அவரை அந்த திரைப்படத்தில் இசையமைக்க வைத்துள்ளேன் என்று அந்த திரைப்படத்திற்காக வெறும் 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது என்றும் கூறியிருப்பார்.அந்தத் திரைப்படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவின் இசை பயணம் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கிறது என்றும் அவரது அம்மா என்னை பாராட்டியும் பேசி இருப்பார் என்றும் இயக்குனர் சுரேஷ் கூறி இருக்கின்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments