ஹன்சிகா ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார்.முதன்மையாக தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி,கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.
இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவர் முதல் முதலில் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதற்கு முன் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் இது மட்டும் இல்லாமல் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய கொழுப்பு முழுக்கு அழகில் சொக்கி போன ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றன இவரை செல்லமாக குட்டி குஷ்பு என்று அழைப்பார்கள்.
இவர் சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் விஷால் ஆர்யா ஜீவா போன்ற இளம் நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவர் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளில் வரிசையில் வரவால் இவரின் மார்க்கெட் தற்பொழுது பரிபோனது.
இதோடு மட்டும் இல்லாமல் இவரிடம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பப்ளிக் உடலமைப்பை உடல் இலக்கியுகிறேன் என சினிமா ஆக மாறி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் கூட இவருக்கு திருமணம் நடைபெற்றது ஆனால் திருமணம் ஆன பின்பும் இவர் கவர்ச்சியை காட்டுவதே நிறுத்தி விடாமல் உள்ளார்.
இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் தொடைையே தூக்கி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திணறடித்து வருகிறது.