செல்வராகவன் என்பவர் ஒருவரின் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் இவர் தம்பி பிரபல நடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனும் ஆவார்கள்.
இவர் முதல் திரைப்படமான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக்கினார். இதனைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற திரைப்படங்களை இயக்கி வெற்றி கிடைப்பதாக ஜொலித்தார் அது மட்டும் இல்லாமல் இவரால் இவருடைய தம்பி இந்திய திரைப்பட நடிகரும் ஆனார்.
ஆனால் இவர் தற்பொழுது திரைப்பட நிலை இயக்கவில்லை என்றாலும் மற்றொரு பக்கம் இவர் திரைப்படங்களில் நடிகராக மட்டுமே பிசியாக நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது பகாசுரன் என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்த வருகின்றார் இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இவர் தற்பொழுது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் நிலையில் அடிக்கடி ட்விட்டரில் தத்துவங்களை பதிவிட்டு வருகின்றார்.
எல்லோரும் சொல்வது! . சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள்!. அந்த நாலு பேர் மதிக்காவிட்டால்தான் என்ன ? வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும்! மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் இலையில் சாப்பிட்டால் என்ன ? ருசி அதேதான்.
— selvaraghavan (@selvaraghavan) January 31, 2023
இந்த நிலையில் தற்பொழுது இன்று செல்வராகவன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் என்ற விஷயம் பற்றி பேசியுள்ளார். எல்லோரும் சொல்வது சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள் அந்த நாலு பேர் மதிக்காவிட்டால் தான் என்ன வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும் மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் இலையில் சாப்பிட்டால் என்ன ருசி அதேதான் இன்று அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.