பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடர் லவ் படம் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் அந்த படத்தின் நடித்ததை விட அந்த படத்தில் ஒரு பாடலுக்கு கண் ஜாடை செய்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் வைத்துள்ளார். இவர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இருந்தாலும் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர். திரைப்படம் பள்ளியில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது. அதைத்தொடர்ந்து இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருந்து வருகிறார்.
இவரும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் மேல் பின் தொடர்களுக்கு வைத்திருக்கும் இவர் வெளியீடு புகைப்படங்கள் அனைத்தும் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. ஒரு அடர் லவ் படத்திற்கு பிறகு நிறைய படங்கள் நடித்து விட்டார். ஆனால் எந்த படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இருப்பினும் அந்த ஒரு படத்தின் வெற்றியால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
இவர் இது மட்டும் இல்லாமல் இணையத்தில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது தனது உள்ளாடையில் பாதி முன்னழகை காட்டிக் கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிக்க செய்துள்ளார். இந்த கிறக்கத்திலிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
மாடன் உடையில் தான் கவர்ச்சி காட்டுவார் என்றாலும் சேலையிலும் கவர்ச்சி காட்ட ஒரு ஆள் மட்டும்தான் முடியும். சேலையை கட்டிக்கொண்டு தனது ஒரு பக்கம் முன்னழகை ரசிகர்களுக்காக காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எந்த டிரஸ் போட்டாலும் கவர்ச்சி காட்ட இவரால் மட்டும் தான் முடியும் என்ற அளவிற்கு கவர்ச்சி மழை பொழிந்து கொண்டிருக்கிறார்.