யாஷிகா ஆனந்த் என்பவர் ஒரே இந்த திரைப்பட நடிகை மற்றும் பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் தமிழில் முதன் முதலில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் என்ற என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அந்த திரைப்படத்தில் இவர் ஒரு கவர்ச்சி இளம் நடிகையாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் முழுவதும் டபுள் மீனிங் கொண்ட காட்சிகளில் இவர் நடித்திருப்பார் இந்த நடிப்பில் இவருக்கு பல எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 பங்கேற்று மேலும் ரசிகர்களின் மனதில் நீங்காது இடம் பிடித்து விட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் வருகின்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். கவர்ச்சி உடையில் வலம் வரும் இவர் அவ்வபோது தனது instagram பக்கத்தில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது இவருடைய கவர்ச்சிகரமான முறையில் டேட்டூ குத்தியதை காட்டி புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டேன் ரசிகர்களை சூடேத்தி குதுகுலபடுத்தி இருக்கின்றார்.