ரேஷ்மா என்பவர் ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அது மட்டுமில்லாமல் இவர் வடிவழகி மற்றும் தொகுப்பாளரும் கூட ஆவார். இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்து வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தை புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவர் மலையாள தமிழ் என இரு மொழி திரைப்படமான கேர்ள்ஸில் இவர் பணிபுரிந்து உள்ளார். இவர் எப்படி இந்தியாவின் 2019 புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருந்திருக்கிறார்.
இவர் மேலும் பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன்பே இவர் ஒரு விமான பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார் இவர் பிக் பாஸ் சீசன் 3 ரிசல்ட் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு உள்ளார்.
இவர் சன் டிவி சீரியல் நடிகைகளின் தமிழில் வம்சம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டார். அது இதனை தொடர்ந்து இவர் பல சீரியலில் நடிக்க தொடங்கினார்.
மேலும் இவர் சீரியலில் நடிப்பதை தவிர்த்து திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் மேலும் இவருக்கு காமெடி கதாபாத்திரம்தான் கிடைத்து வந்தது ஆனாலும் இவர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகின்றார். இவர் விலங்கு வெப்சைட் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க என்னுடைய நாட்டுக்கட்டை விதவிதமான போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது இவர் உறவையை சைனிங் இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மெய் மருந்து பார்த்து வருகின்றார்கள்.