இனியா தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் அதிகமாக நடிப்பவர். சைரா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தமிழில் வாகை சூடவா,மௌனகுரு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடிகர் மம்முட்டியோடு இணைந்து மாமங்கம் என்ற திரைப்படத்தில் இவரது திறமையான நடிப்பை பார்த்து அனைவரும் மிரண்டு விட்டார்கள்.
தொடர்ந்து இவர் படங்களில் குடும்பப் பெண்கள் காண படங்களில் மட்டும் நடித்து வந்தார். படங்களில் நடிக்கும் போது துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்தவர் தற்பொழுது பட வாய்ப்புகளை இழந்து வந்து கொண்டிருக்கிறார். இதனால் இவரும் அனைத்து இள நடிகைகளை போல கவர்ச்சியில் இறங்கி உள்ளார்.
டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு மேலே உள்ளாடை அணியாமல் டி-ஷர்ட் போல ஏதோ அணிந்து கொண்டு பாதி முன்னழகு தெரியும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உணர்ச்சி அடைய செய்துள்ளார்.இதுபோல போஸ் நான் கவர்ச்சி படங்களில் கூட பார்த்ததில்லை என ரசிகர்கள் கமன்களை செய்து இவர் கேட்காமலே லைக்களை வாரி கொடுத்து வருகிறார்கள்.
மேலும் இவர் இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் வாகை சூடவா படத்தில் நடித்தவராய் இவர் இந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி விட்டாயே என்று விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.
இவரது இன் புகைப்படத்தை ஜூம் செய்யாமலே அனைத்தும் துல்லியமாக தெரிகிறது என்று ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து இவ்வாறு இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது புதிய படங்களில் நடிப்பதற்கான திட்டம் என தெரியவருகிறது. கவர்ச்சி காட்டினால் தான் இப்பொழுது பட வாய்ப்புகள் கிடைக்கும் என படுக்கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட்டுள்ளார். இதுவரை இவர் இவ்வாறு கவர்ச்சி கட்டி புகைப்படங்களை வெளியிட்டதே கிடையாது.