ஸ்ரேயா சரண் இவர் 2001 ஆம் ஆண்டு இசுதாம்என்ற தெலுங்கு திரைப்படத்தை மூலம் அறிமுகமானார். இவர் 2003 ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 எனும் படத்தில் நடித்த அதைத்தொடர்ந்து தமிழில் மழை,சிவாஜி போன்ற படங்களில் நடித்துள்ளார். கந்தசாமி,அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களும் நடித்துள்ளார்.
இவர் தமிழில் முன்னணி நடிகரான ரஜினி,விஜய்.விக்ரம் போன்றவர்களின் படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் விக்ரமுடன் கந்தசாமி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து தமிழ் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
2018 ஆம் ஆண்டு உருசியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு படம் நடிக்காமல் இருந்து வருகிறார்.இவர்தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் அந்த விழாவின்போது இவர் மிகவும் கவர்ச்சியான உடைய அணிந்து வந்திருந்தார்.விழாவின் விருது பெற்ற பிறகு ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் இவரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது இவர் கவர்ச்சி போஸ் கொடுத்து கொண்டு இருந்தார்.
அதில் புகைப்படம் எடுக்கும் ஒருவர் உங்களது பின்னழகை காட்ட முடியுமா என்று கேட்டுள்ளனர்.அதற்கு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் ஸ்ரேயா உடனே திரும்பி தனது பின்னழகை காமிச்சு பாத்துக்கோங்க என்று காட்டி இளைஞர்களை கவர்ந்து வருகிறார். பின்னழகு காட்டும் பொழுது அவர் உடை இடுப்பிலிருந்து கழுத்து வரை எதுவும் இல்லாமல் வெறும் உடம்போடு காட்டி ரசிகர்களை உணர்ச்சி அடைய செய்துள்ளார்.
இவ்வாறு கோரிக்கையை நிறைவேற்றும் நடிகை யார் உள்ளார் என்று தற்பொழுது கமெண்ட்களை செய்து வருகின்றனர் ரசிகர்கள். படங்கள் நடிக்காமல் இருந்தாலும் கவர்ச்சியில் காட்டுவதில் தாராளமாக இருந்து வருகிறார் ஸ்ரேயா சரண். இவரது கவர்ச்சி முன் கில்மா போஸ் கொடுக்கும் கவர்ச்சி பட நடிகை கூட தோற்று தான் போக வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.