விக்னேஷ் சிவன் திரைப்பட இயக்குனர் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். இவர் தமிழில் போடா போடி, நானும் ரவுடிதான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். குறிப்பாக நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் இரும் நயன்தாராவும் இணைந்து பணியாற்றினார்கள். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவை காதலித்து வந்தார். நீண்ட நாள் காதலித்த பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டு வாடகத்தை என் மூலம் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தனர்.
தொடர்ந்து கடந்த வருடம் காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் கூட்டணி அமைத்து ஏ கே 62 படத்தை இயக்கு இருப்பதாக அஜித்தின் 62வது படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து நடிகர் அஜித் 61-வது படமான துணிவு திரைப்படத்தில் நடித்து வந்தார். அந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஏகே 62வது படத்தின் சூட்டிங் நடக்கும் என தெரிவித்திருந்தனர் ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அவர்களை விலகி விட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருந்தது.
மேலும் இந்த படத்தில் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் இது எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏகே 62 பெயரை நீக்கி உள்ளார்.
ஏ கே 62 ஆவது படத்தை பெயரை நீக்கியது மட்டுமல்லாமல் ட்விட்டர் முகப்பு புகைப்படமாக நடிகர் அஜித்தின் புகைப்படத்தை வைத்திருந்தார் ஆனால் தற்பொழுது நீக்கிவிட்டார் அதனால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அவர்கள் விலக்கப்பட்டதாக அவரை தெரிவித்துள்ளார் என தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏ கே 62 ஆவது படத்தை பெயரை நீக்கியது மட்டுமல்லாமல் ட்விட்டர் முகப்பு புகைப்படமாக நடிகர் அஜித்தின் புகைப்படத்தை வைத்திருந்தார் ஆனால் தற்பொழுது நீக்கிவிட்டார் அதனால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அவர்கள் விலக்கப்பட்டதாக அவரை தெரிவித்துள்ளார் என தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் ஏ கே 62வது படத்திலிருந்து விலகி இருப்பதால் ஏ கே 62வது படத்தை யார் இயக்கப் போவது என்பது அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.