Tuesday, March 28, 2023
Homeசினிமாஎன்னடா பொண்ணு இவ.!! முன்னழகை டைட்டாக காட்டி ரசிகர்களை ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்..!

என்னடா பொண்ணு இவ.!! முன்னழகை டைட்டாக காட்டி ரசிகர்களை ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் என்பவர் ஒரு இந்து திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இவர் பல இந்தி மட்டும் கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் அரசாங்கத்திற்கு பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் என்ற திட்டத்திற்காக நியாயமிட்டு இருக்கிறார்.

இவர் தமிழில் முதன்முதலில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இதன் பிறகு இவர் ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே என்ற திரைப்படத்திலும் சூர்யாவுடன் நடித்திருப்பார்.

இதன்பிறகு இப்பொழுது இவர் அயலான் மற்றும் இந்தியன் 2 என்ற இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். இவர் தற்பொழுது தன்னுடைய அந்த அளவுகளை தெரிய மாடர்ன் உடைகளை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஆரஞ்சு கலர் உடை அணிந்து முன்னழகு தெரிய அந்த அளவிற்கு மட்டும் தனிப்பட்ட கவனம் செலுத்தி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை தூண்டி உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments