Tuesday, March 28, 2023
Homeபொழுதுபோக்குஎன்னம்மா பட்டுனு இப்படி தூக்கி காட்டிட்ட..! அந்த இடத்தில் டேட்டு போட்டதை தூக்கி காட்டி ரசிகர்களை...

என்னம்மா பட்டுனு இப்படி தூக்கி காட்டிட்ட..! அந்த இடத்தில் டேட்டு போட்டதை தூக்கி காட்டி ரசிகர்களை திணறடித்த சாக்ஷி அகர்வால்…

சாக்‌ஷி அகர்வால் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர்.இவர் தற்போது பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

இவர் பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கி பிறகு தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார்.நடிப்பதைத் தவிர இவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் முதல் முறையாக ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். இதன்பிறகு இவர் கன்னடம் மலையாளம் என்ன பிற மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவருக்கு தமிழில் கதாநாயகி காண வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். இதனால் இவருக்கே கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார்.

இவர் ரஜினிகாந்த் நடித்த காலா என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் க்கு மருமகளாக நடித்த உள்ளார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணத்தில் நடிகைகள் அந்த நிகழ்ச்சியில் கலந்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்கள் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தது இவர் எப்பொழுதும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சாய்ராம் பக்கங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருவார்.

இந்த நிலையில் தற்பொழுது மின்னலகையும் தன்னுடைய தொடை அழகையும் தூக்கி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சொக்கிப் போய் இருக்கிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments