வாணி போஜன் என்பவர் ஒரு தமிழ் வடிவழகி மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார்.இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார்.இவர் தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா,சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.
இவர் பல்வேறு திரைப்படங்களில் பன்னணி கதாநாயகியாக நடித்து வருகின்றார் இவர் திரைப்படத்தின் நடிப்பதற்கு முன் விமான பணி பெண்ணாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு மாடல் அளவியாக மாறி விளம்பர திரைப்படம் பெற்று தற்போது சினிமா நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.
இவர் எந்த ஒரு சினிமா பின்புறம் இல்லாத குடும்பத்தில் பிறந்த நடிகை தன்னுடைய சொந்த முயற்சியில் மூலம் இவ்வளவு தூரம் வளர்ந்து வந்துள்ளார்.இவர் தற்பொழுது இவ்வளவு தூரம் மறைந்து வந்து விட்டேன் கிளாமர் காட்டவில்லை என்ற ஒரு காரணத்திற்காக சினிமாவில் இருந்து வீசப்பட்டு விட்டார் இதனால் அந்த அச்சத்தில் கிளாமர் ராணியாகவும் தன்னை மாற்றிக் கொண்டே வருகிறார்.
இதன் மூலம் வட்டமாக மெல்ல மெல்ல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்று பார் செட்டப்பில் தன்னுடைய தொடை முழுவதும் காட்டி போஸ் கொடுத்து வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து வந்தார்.
இதனால் தொடர்ந்து தற்பொழுது புடவை சகிதமாக இருந்தாலும் சரி குட்டையான கவுன் சங்கீதமாக இருந்தாலும் சரி எப்படியாக இருந்தாலும் போஸ் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
மேலும் இவர் அடிக்கும் வெயிலில் நிலா போல வெளிச்சம் இவருடைய முகம் ரசிகர்களின் கண்களை கூசு செய்கின்றது ஆனால் கூலிங் கிளாஸ் போட்ட படி போஸ் கொடுத்து ரசிகர்களை வெளியேற்றி இருக்கிறார் இதனை பார்த்து ரசிகர்கள் எங்க கண்ணு கூசுது நீ கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு இருக்க என்ன விளையாடுறியா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.