ரேஷ்மா என்பவர் தமிழக நடிகை ஆவார்.கிழக்கு முகம் திரைப்படத்தில் முதன் முறையாக நடித்தார்.அத்திரைப்படத்தில் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.1996 இல் களஞ்சியம் இயக்கத்தில் பூமணி திரைப்படத்தில் நடித்தார்.ராம்கி நடிப்பில் நந்தாதிரைப்படத்தில் நடித்தார்.
இவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பிறகு சீரியலில் கதாநாயகியாக பலரின் மனதை கவர்ந்தவர். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் தெலுங்கு சீரியல்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் தான் முதன்முதலில் நடிக்க தொடங்கினார் பிறகு சில திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் சீரியலில் தான் ரேஷ்மாவுக்கு அதிகம் வாய்ப்புகள் கிடைத்தது.
இவர் தற்பொழுது கூட பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக தற்பொழுது கலைக்கு வருகின்றார் இவர் சினிமா சீரியல் மற்றும் வெப் சீரியஸ் என இதில் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து வருகின்றார்.
இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க இவர் instagram மாடலாகவும் தற்போது கலைக்கு வருகின்றார் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
இந்த நிலையில் தற்பொழுது டைட்டான டாப்ஸ் முன் நிலை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை காத்த ரசிகர்கள் தற்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.