Thursday, March 23, 2023
Homeபொழுதுபோக்குஎன்ன மேடம் ரொம்ப பெருசா இருக்கும் போல..! குழந்தை பெற்ற பிறகும் தூக்கி காட்டிய காஜல்...

என்ன மேடம் ரொம்ப பெருசா இருக்கும் போல..! குழந்தை பெற்ற பிறகும் தூக்கி காட்டிய காஜல் அகர்வால்.!!

காஜல் அகர்வால் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.பின்னர் 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.

இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு,பிருந்தாவனம்,மிட்டர்.பெருபெட்டு பிசினசு மேன்,சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

இவர் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதன் பிறகு தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையாக மாறினார்.

இதன் பிறகு மோதி விளையாடு சரோஜா போன்ற திரைப்படங்களில் நடித்த இருந்தார். பிறகு துப்பாக்கி மாற்றான் மெர்சல் கோமாளி வேகம் என முன்னணி ஹீரோகளுக்கு கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

இது மட்டுமில்லாமல் தற்பொழுது இவர் கைவசம் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ஒரு திரைப்படமும் வைத்துள்ளார் சமீபத்தில் இவர் வேற பேசினாமிகா என்ற திரைப்படம் வெளியாகி சரியாக போகவில்லை.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார் இந்த நிலையில் இவர் மகன் பிறந்துள்ளதாக இவரும் இவருடைய கணவரும் அறிவித்திரு இருந்தார்கள் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரனுடன் இணைந்து கடைசியாக ஆச்சரிய என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார் இதனால் மார்டன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரல் ஆகி வருகின்றது.

இந்த நிலையில் வெளியிட்டுள்ளது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இதனை பார்த்து ரசிகர்கள் இன்னும் குழந்தை பிறந்தும் கல்யாணம் மறுபடியும் கல்யாணம் பண்ணனும் அளவிற்கு இருக்கியே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments