பிரியா பவானி சங்கர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளரும் ஆவார். இவர் முதல் முறையாக கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இவருடைய முதல் திரைப்படமான மேயாத மான் வெளியிட்டு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க அதிகமாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், பொம்மை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
எனவே எப்பொழுதும் இவருடைய கையில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் மெல்ல நல்ல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க காலடி எடுத்து வைத்து உள்ளார்.
தெலுங்கில் Kalyanam kamaneeyum என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகருடன் படும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தற்பொழுது வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீங்களும் இப்படி மாறிட்டீங்களே என்று கமெண்ட் கூறி வருகின்றனர்.