மாளவிகா மோகனன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் இந்தி,கன்னடம்,மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர்,அடுத்தாக விஜய் நடித்த மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் பாலிவுட் கதாநாயகிகளுக்கு நிகராக கவர்ச்சியை அள்ளி கொடுத்தவரும் பைங்கிளி மாளவியா இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இவர் இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளை வந்தாலும் தமிழ் ரசிகரின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய் இவர்களுக்கு ஜோடியாக மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தற்பொழுது இவர் கார்த்திக் நரேன் இயக்கிய மாறன் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இந்தத் திரைப்படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ஓட்டிட்டியில் வெளியானது அதுமட்டுமின்றி ஹிந்தியில் ஒரு திரைப்படம் கையில் வைத்துள்ளார் இந்த நிலையில் தற்பொழுது மாலத்தீவில் இருந்து படும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார் இதனை பார்த்து ரசிகர்கள் ஆகா என்ன ஒரு அற்புதமான காட்சி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.