தமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர்.2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்.
தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.இவர் இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன்,சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார்.கன்டேன் காதலை,ஆனந்த தாண்டவம்,பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மராத்தி,ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும்,65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் .இவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.
இவர் பிளான் எ பிளான் பி என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் இவர் படும் சூடான லிப்லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இதுவே இவருடைய முதல் முத்த காட்சி என்று சொல்கிறார்கள்.
இவர் 2006இல் கேடு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து இவர் சிறுத்தை படிக்காதவன் ஐயா அயன் தர்மதுரை கண்ணே கலைமானே வீரம் போன்ற குடும்ப திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஒரு வழி செய்து வருகிறார். இதனால் இவருக்கு ஃபாலோவர்ஸ் திடீரென்று உயர்ந்து விட்டது இது மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் கூட கொடி கட்டி பறந்து வருகிறார் இவர் தெலுங்கில் பாகுபலி நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தற்பொழுது இவர் உடல் எடை கூடி இருப்பதால் கும்மென்று மாறியிருக்கிறார்.
இந்த வகையில் இவர்களில் உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சமூக வலைதளங்களில் பக்கத்திற்கு செல்லாமல் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முன்னழகு தூக்க காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் அனுபவமாக ரசித்து வருகிறார்கள்.