அமிர்தா ஐயர் அவர்கள் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்கள் மூலம் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் ரெட், 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் எலா போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகைகளை நம் மக்கள் சீக்கிரமாக அவர்களை நடிகை என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களை ஒரு தடவை ஒற்றுக் கொண்டால் விடவே மாட்டார்கள். இந்த வகையில் அமிர்தா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.
ஆனால் இவர் பிகில் திரைப்படத்தின் தான் அவர் மிகவும் பிரபலமடைந்து விட்டார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் திகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனையை படைத்தது.
இந்த நிலையில் பிகில் திரைப்படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டி இருக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இவர் விஜயின் தெறி திரைப்படத்திலும் இதற்கு அப்புறம் படை வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்திருக்கின்றார். மேலும் சன் டிவி தயாரித்த பாஸ் என்கின்ற பாஸ்கரன் திரைப்பட இயக்குனர் ராஜசேகத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வணக்கம் டா மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிவி யில் வெளியிட்டு மோசமான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதன்பிறகு லிப்ட் என்ற திரைப்படத்தில் பிக் பாஸ் கவின் உடன் சுமாரான வெற்றியை கண்டனர்.
அது மட்டும் இல்லாமல் இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் கூட்டமே வைத்திருக்கின்றார். மற்ற நடிகைகளை போல் இவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட உள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைசுகளையும் கமென்களையும் பெற்று வருகின்றார்.