ஆத்மிகா இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் முதன்முறையாக மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
இவருக்கு முதல் திரைப்படமே நல்ல வெற்றி படமாக அமைந்தது ஆனாலும் பெரும்பாலும் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.
இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த திரைப்படமும் இன்று வரை வெளியிடவில்லை. அதற்கு அப்புறம் விஜய் ஆண்டனி உடன் கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் சரியாக இவருக்கு அமையவில்லை.
அதன் பிறகு வைபவ், வரலட்சுமி உடன் காட்டேரி என்ற திரைப்படத்தில் மற்றும் உதயநிதி உடன் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் மற்ற நடிகைகளை போல் பட வாய்ப்புக்காக அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது இவர் புடவையில் அங்கலகை காட்டி புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை கவரும் வண்ணத்தில் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்.