ராஷி கன்னா ஒரு இந்திய திரைப்பட நடிகை.தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பிரதானமாக வேலை செய்பவர்.இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தல் அறிமுகமானார்.இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார்.
இவர் மனம் என்ற கௌரவ தோற்றத்தில் வந்தார்.பின்னர் இவர் பெங்கால் டைகர்,சுப்ரீம்,ஜெய் லவ குசா மற்றும் தோலி ப்ரேமா போன்ற வெற்றிகரமான படங்களில் தோன்றினார்.
முதன் முதலில் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார் கிரக தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் அங்கு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமா பக்கம் வந்து ஒரு கலக்கு கலக்கி கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து ஹிட்டான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதன் பிறகு தமிழிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
இதனை தொடர்ந்து அடங்கமறு அயோக்கியன் சங்க தமிழன் சர்தார் திருச்சிற்றம்பலம் போன்ற பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் தற்பொழுது இவர் மீண்டும் சிந்தித்து இருப்பவர்கள் நடித்த ஆசை வந்துள்ளதால் அங்கு நடிக்க சென்று விட்டார்.
இவர் பாலிவுட் நடிகைகள் போல கவர்ச்சி விடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஒரு வழி செய்து வருகின்றார்.
இந்த நிலையை தற்போது வெளிநாடு சுற்றுலா சென்ற இவர் அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காற்று வாங்கிக் கொண்டு நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து இருக்கிறார்.