ஷெரின் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் கன்னடம் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தன்னுடைய 16 வயதில் தர்ஷன் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் கன்னட மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் முதல் முதலில் இரண்டு கன்னட திரைப்படங்களில் நடித்துவிட்டு பிறகு தமிழில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடிக்க வந்தார்.
இந்த திரைப்படத்தில் இவர் தனுசுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இந்த திரைப்படம் வெற்றி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து இவர் சில திரைப்படங்களில் நடித்த வந்தார் ஆனால் அதை வெற்றிப்படமாக இவருக்கு அமையவில்லை. இவர் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்பொழுது இவர் இந்த வாய்ப்புகளும் இல்லாமல் ஏழு வருடங்களுக்கு முன் நண்பேண்டா திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஆனால் இதுதான் இவரின் கடைசி படமாக இருந்தது வேறு வழியில்லாமல் தற்பொழுது இவர் கோக்கு வித் கோமாளி சீசன் 4 ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் சினிமாவில் ஒரு வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகின்றார்.
இதற்காக இவர் விதவிதமான விடயிலே பாலீஷ் உடம்பை காட்டி இவர்களிடம் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இவர் பாவாடை தாமணியில் இவருடைய முன்னழகு தெரிய மற்றும் இடுப்பழகை காட்டி இவர்களிடம் உள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.