ஜான் கொங்கண் சர்பட்டா பரம்பரை மூலம் புகழ்பெற்ற ஜான் கோக்கன் கேஜி 2, சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்த புகழ் பெற்றுள்ளார்.இவர் பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். பூஜா ராமச்சந்திரன்காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். பூஜா ராமச்சந்திரன் கோயம்புத்தூர் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். பணியின் போது கிரேக் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்துக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வறுத்து செய்து கொண்டனர். விவாகரத்து செய்த பூஜா ராமச்சந்திரன் சார் பேட்டை பரம்பரை திரைப்படத்தில் வேம்புலியாக நடித்த புகழ் பெற்ற ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு பூஜா ராமச்சந்திரன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.இவர் வெளியிடும் புகைப்படத்தில் அனைத்தும் கவர்ச்சியின் எல்லைக்கு சென்று தான் புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். வகையில் வெளிநாடுகளில் கடற்கரையில் பிகினி உடையில் அணிந்து உன் கணவரிடம் உற்சாகமாக போட்டோ எடுத்து இளைஞர்கள் மற்றும் ரசிகர்களை உசுப்பேத்தி வந்தனர்.
இவர்கள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் மற்றும் அவரது கணவர் ஜான் கொக்கன் இருவரும் நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளம் போடும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது கொஞ்சம் கண்ட்ரோலா இருங்க ஏதாவது குழந்தைக்கு ஆயிரம் போது என்று அட்வைஸை கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.கர்ப்பமா இல்லாத போது தான் நீங்கள் ஆட்டம் போட்டீங்க இப்பயாவது கொஞ்சம் அமைதியா இருங்க குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்கள் இவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோ அவர்களுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.