சனம் ஷெட்டி உருமாறி கலைஞர் மற்றும் திரைப்படம் நடிகை ஆவார். 2016 ஆம் ஆண்டில் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.
அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மற்றும் திரைப்படத்துறைக்கு முதன்முறையாக அறிமுகமானார். அதன் பிறகு கன்னடம் தமிழ் போன்ற திரைப்படங்கள் மாறி மாறி நடித்த வந்தார். தமிழில் சதுரம், தகடு, மாயை நெனச்சில படங்கள் நடித்தார்.
ஆனால் அந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை.அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணம் நடக்காமல் இருந்த நிலையில். இவர் தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது உள்ள நடிகைகளை போல இவரும் தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் தனது புகைப்படங்களை வெளியேற்றி வருகிறார்.அதில் தான் விதவிதமாக நடத்திய போட்டோ சூட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சேரி அணிந்து கொண்டு பளிச்சென்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாவாடை தாவணி அணிந்து கொண்டு பளிச்சென்று இருக்கும் மேனியை காட்டிக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.சீதாராமன் படத்தில் ராணி நூர்ஜகான் வருவதைப் போல சேலை அணிந்து கொண்டு ஒரு கோட்டையும் அன்பு குதிரை வண்டியில் அமர்ந்து ராணியை போல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து உள்ளார்.