ரஷ்மிகா மந்தண்ணா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.
இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் முதன்முதலில் கன்னட திரைப்படங்களில் நடித்த தொடங்கினார் அதன்பிறகு தெலுங்கு திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் ஆந்திரா பக்கம் சென்றார்.
இவர் சில திரைப்படங்களில் நடித்தாலும் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக மாறிய பூஜா ஹெட்டேக்கு டப் கொடுத்து வந்தார்.
இவர் தமிழில் கார்த்திக் நடித்த சுல்தான் என்ற திரைப்படத்திலும் விஜயுடன் வாரிசு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இவர் நல்ல வாய்ப்புகள் வந்தாலும் தமிழில் நடிக்க ஆர்வம் அதிகரித்துக் கொண்டது.
இதன் மூலம் இவர் புஷ்பா என்ற திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி பேன் இந்தியா ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் அமிதாபச்சியுடன் நடிக்கும் அளவுக்கு இவர் தற்பொழுது முன்னேறி இருக்கிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காகவும் உடைகளை அணிந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
இந்த வகையில் தற்பொழுது இவர் நற்சான்று உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு இரவு தூங்க முடியாது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.