பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பாலிவுட்டில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர். ஒருகட்டத்தில் லாஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப்சீரிஸ் நடித்த பிறகு முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை கியாரா அத்வானி தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் .
அந்த வகையில் தன்னுடைய குடும்பத்தினர் முன்பு துணையுடன் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டு மேலும் ரசிகர்களை அதிர வைத்தார். அதாவது, தன்னுடைய இந்த குறிப்பிட்ட காட்சியை என்னுடைய குடும்பத்துடன் சம்மதத்துடன் தான் நடித்தேன். நான் இப்படி நடிக்க இருப்பது தெரியாத ஒரு குடும்ப உறுப்பினர் என்றால் அது என்னுடைய பாட்டி மட்டும்தான்.
தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை. இந்நிலையில் டைட்டான உடை அணிந்து கொண்டு உள்ளே இருப்பதெல்லாம் தெரிய போஸ் கொடுத்திருக்கும் போது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி கலக்கி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.